திணை இசை சமிக்ஞை

3.1.12

மீண்டும் நாகார்ஜுனன்

நண்பர்கட்கு,

க்ரகோரியன் புத்தாண்டு வாழ்த்துக்கள் புத்தாண்டுடன் nagarjunan.net என் புதிய இணைய தளம் செயல்படத் தொடங்கியிருக்கும் செய்தியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.

இந்த nagarjunan.blogspot.com தளத்திலுள்ள ஆக்கங்கள், பிரிவுகள் யாவும் மேற்கண்ட் புதிய தளத்தில் உண்டு.

இனி இந்தத் தளத்தில் ஆக்கங்களைப் பதியும் சாத்தியம் குறைவே. புதிய தளத்துக்குச் சென்று வாசிக்குமாறு வேண்டுகிறேன்.

நன்றி.

நாகார்ஜுனன்